நோய் தடுப்பு ஆராய்ச்சி மையத்தில் நேர்முகத்தேர்வு
போபாலில் உள்ள “தேசிய விலங்குகள் நோய் தடுப்பு ஆராய்ச்சி மையத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.
பணியின் பெயர்: Young Professional -II
காலியிடங்கள்: 4
சம்பளம்: 25,000
வயது: 21 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Veterinary Sciences பாடப்பிரிவில் இளநிலை /முதுநிலை பட்டம் அல்லது Microbiology/Biotechnology பாடப்பிரிவில் M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Project Assistants
காலியிடங்கள்: 2
சம்பளம்: 8,000
வயது: ஆண்கள் 30 வயதிற்குள்ளும் பெண்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Microbiology/Biotechnology/ Life Sciences பாடப்பிரிவில் M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 19.12.2017
ICAR-National Institute of High Security Animal Diseases,
Anand Nagar,
Bhopal – 462 022.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.nihsad.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அத்துடன் சுய அட்டெஸ்ட் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து நேர்முகத்தேர்வில் சமர்ப்பிக்கவும்.
போபாலில் உள்ள “தேசிய விலங்குகள் நோய் தடுப்பு ஆராய்ச்சி மையத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.
பணியின் பெயர்: Young Professional -II
காலியிடங்கள்: 4
சம்பளம்: 25,000
வயது: 21 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Veterinary Sciences பாடப்பிரிவில் இளநிலை /முதுநிலை பட்டம் அல்லது Microbiology/Biotechnology பாடப்பிரிவில் M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Project Assistants
காலியிடங்கள்: 2
சம்பளம்: 8,000
வயது: ஆண்கள் 30 வயதிற்குள்ளும் பெண்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Microbiology/Biotechnology/
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 19.12.2017
ICAR-National Institute of High Security Animal Diseases,
Anand Nagar,
Bhopal – 462 022.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.nihsad.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அத்துடன் சுய அட்டெஸ்ட் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து நேர்முகத்தேர்வில் சமர்ப்பிக்கவும்.
Comments
Post a Comment