Image result for NCC

திருச்சி NCC அலுவலகத்தில் பணிகள்
திருச்சியில் உள்ள “NCC” அலுவலகத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்: Driver

காலியிடங்கள்: 10

சம்பளம்: 19,500

வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் தங்களது முழு விபரங்கள் அடங்கிய பயோடேட்டாவை A4 அளவுத்தாளில் தயார் செய்து பூர்த்தி செய்து அதனுடன் அட்டெஸ்ட் செய்த பிறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், கல்வித்தகுதி சான்றிதழ்கள், இருப்பிட சான்றுகள், வேலைவாய்ப்பு அட்டை போன்றவற்றின் நகல்களையும் இணைத்து விரைவு/பதிவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

Commander, NCC Group Headquarters,

No.4, First Floor,

Subramanian Building,

Promenade Road,

Tiruchirapalli – 620 001.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 29.12.2017

Comments

Popular posts from this blog

தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை