Image result for tnpsc1 தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் உதவியாளர் பணி!

9/18/2017 6:20:49 PM தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் உதவியாளர் பணி!குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்: தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி-யின் வேலைவாய்ப்பு அறிவிப்பு

வேலை: தலைமைச் செயலகத்தில் உதவியாளர் வேலையும், புள்ளியியல் பதிவியலில் வேலையும் என இரண்டு பிரிவுகளில் வேலை

காலியிடங்கள்: மொத்தம் 85. இதில் உதவியாளர் வேலையில் 54 காலியிடங்களும், புள்ளியியல்
பதவியில் 31 இடங்களும் காலியாக உள்ளன

கல்வித்தகுதி: உதவியாளர் வேலைக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பும், புள்ளியியல் பதவிக்கு புள்ளி
யியல் தொடர்பான பட்டப்படிப்பும் அவசியம்

வயது வரம்பு: உதவியாளர் வேலைக்கு எஸ்.சி. மற்றும் எஸ்.டி. யினர் 35க்குள்ளும், பிற்படுத்தப்பட்டோர் 30க்குள்ளும் இருத்தல் வேண்டும். 

தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: முதல் வேலைக்கு 26.9.17க்குள்ளும் இரண்டாம் வேலைக்கு 3.10.17க்குள்ளும் விண்ணப்பிக்கவேண்டும்

Comments

Popular posts from this blog