மாவட்ட நீதிமன்றத்தில் 148 காலியிடங்கள்
மாவட்ட நீதிமன்றத்தில் 148 காலியிடங்கள் -விண்ணப்பிக்க செப்.20 கடைசிதூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள 148 இளநிலை உதவியாளர், தட்டச்சர், கணினி இயக்குபவர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 148
பணியிடம்: தூத்துக்குடி
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
Principal District Court, Thoothukudi
1. Masalchi/NightWatchman(TNBS) - 07
2. Office Assistant (TNBS) - 16
3. Xerox Operator (TNJMS) - 10
4. Junior Bailiff (TNJMS) - 16
5. Reader/Examiner(TNJMS) - 05
6. Senior Bailiff (TNJMS) - 05
Purely on temporary basis under Rule 10(a)(i) of TNJMS.
7. Junior Assistant (TNJMS) - 17
8. Typist (TNJMS) - 19
9. Computer Operator - 09
10. Steno Typist - 11
Chief Judicial Magistrate Court, Thoothukudi
11. Masalchi/NightWatchman(TNBS) - 08
12. Office Assistant (TNBS) - 25
தகுதி: 8-ஆம் வகுப்பு, 10 -ஆம் வகுப்பு, ஏதாவதொரு பட்டம் பெற்றவர்கள் மற்றும் தட்டச்சு முடித்தவர்கள் விண்ணபிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 18 முதல் 30, 32, 35க்குள் இருக்க வேண்டும். (விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிக்கை பார்த்து தெரிந்துகொள்ளவும்)
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Postal Address For Chief Judicial Magistrate Court, Thoothukudi:
The Chief Judicial Magistrate,
Chief Judicial Magistrate Court,
Thoothukudi, Tamilnadu.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.09.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ecourts.gov.in/sites/
Comments
Post a Comment