ஃபுட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்க செப்.18 கடைசி பணி: Watchma

பணி: Watchman
பணியிடம்: மேற்கு வங்காளம்
மொத்த காலியிடங்கள்: 82
தகுதி: எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300/- (குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டணம் இல்லை)
விண்ணப்பிக்கும் முறை: http://www.fciwbjobs.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆங்கிலம்/ ஹிந்தி/ வங்காளம் ஆகிய மொழிகளில் எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: https://fciwbjobs.com/docs/
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.09.2017
Comments
Post a Comment