+2 தகுதிக்கு வேளாண் விஞ்ஞானிகள் தேர்வு வாரியத்தில் வேலை பணி: Stenographer Grade-III, Lower Division Clerk (LDC)

+2 தகுதிக்கு வேளாண்  விஞ்ஞானிகள் தேர்வு வாரியத்தில் வேலை
பணி: Stenographer Grade-III, Lower Division Clerk (LDC)

மொத்த காலியிடங்கள்: 173

கல்வித்தகுதி  : +2 முடித்திருக்க வேண்டும். மேலும் Lower Division Clerk (LDC) பதவிக்கு ஆங்கிலத்தில் நிமிடத்துக்கு 80 வார்த்தைகள் தட்டச்சு செய்யும்
திறன் பெற்றிருக்க வேண்டும்.  Stenographer பதவிக்கு ஆங்கிலத்தில் நிமிடத்துக்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன்
பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு:   18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:  ரூ.200.  (குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டணம் இல்லை)

விண்ணப்பிக்கும் முறை: http://www.asrb.org.in   என்ற இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க
வேண்டும்.

 தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு, தகுதித் திறன் தேர்வு ஆகியவற்றின்  அடிப்படையில்  தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

மேலும் விவரங்களுக்கு:  http://online.cbexams.com/asrb_steno_ldc_reg_2017/images/Steno_ldc-2017.pdf   என்ற இணையதளத்தைப்  பாருங்கள். 

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:  25.09.2017

Comments

Popular posts from this blog