மின்துறையில் பல்வேறு பணி வாய்ப்புகள் விண்ணப்பிக்க செப்.25 கடைசி
மின்துறையில் பல்வேறு பணி வாய்ப்புகள் விண்ணப்பிக்க செப்.25 கடைசி
விளம்பர எண்.EESL/0320/10
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Deputy Manager (Technical): 04
2. Deputy Manager (Finance): 04
3. Assistant Manager: 01
4. Officer: 01
5. Assistant Officer Gr.II (Finance): 03
6. Assistant Officer Gr.II (HR): 03
7. Assistant Manager (International Business): 02
8. Assistant Engineer Gr.III (Technical): 115
9. Assistant Engineer Gr.II (Contracts): 05
வயதுவரம்பு: 37க்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கு தனித்தனியான வயதுவரம்பு கோரப்பட்டுள்ளது.
தகுதி: பொறியியல் துறையில் BE, B.Tech, CA, ICWA, ACS, M.com, HR, MBA மற்றும் டிப்ளமோ முதுகலை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.eeslindia.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.09.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.eeslindia.org என்ற லிங்கை செய்து தெரிந்துகொள்ளவும்.
Comments
Post a Comment