ரயில்டெல் நிறுவனத்தில் பல்வேறு பணிகள் மத்திய அரசு நிறுவனமான ரயில்டெல் நிறுவனத்தின் தில்லியில் காலியாக உள்ள 45 உதவி பொறியாளர், முதன்மை மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடமிருந்து 27-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ரயில்டெல் நிறுவனத்தில் பல்வேறு பணிகள்மத்திய அரசு நிறுவனமான ரயில்டெல் நிறுவனத்தின் தில்லியில் காலியாக உள்ள 45 உதவி பொறியாளர், முதன்மை மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடமிருந்து 27-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிக்கை எண். RCIL/2017/P&A/44/25
மொத்த காலியிடங்கள்: 45
பணியின் பெயர் : Assistant Engineers
காலியிடங்கள் : 38
சம்பளம்: மாதம் ரூ.20,000
கல்வித்தகுதி: Electronics & Communication Engg./ Telecommunication Engg./Electronics Engg./Electronics & Electrical Engg./Computer Science /IT பாடப்பிரிவில் 55% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் அல்லது BE/B.Tech/ B.Sc (Engg.) MCA பட்டம் பெற்று 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Sr. Manager
காலியிடங்கள் : 7
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500
தகுதி: Electronics & Communication Engg./ Telecommunication Engg./Electronics Engg./Electronics & Electrical Engg./Computer Science /IT பாடப்பிரிவில் 55% சதவீத மதிப்பெண்களுடன், BE/B.Tech/ B.Sc (Engg.) பட்டம் பெற்று 6 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.200, மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.railtelindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.09.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.railtelindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.
Comments
Post a Comment