ஆவின் நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்க அக்.5 கடைசி வேலூரில் உள்ள “Co-operative Milk Producer’s Union Limited” ஆவின்

வேலூரில் உள்ள “Co-operative Milk Producer’s Union Limited” ஆவின் நிறுவனத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:
பணியின் பெயர்: Manager (Engineer)
காலியிடம்: 1
கல்வித்தகுதி: Electrical & Electronics/Electronics & Instrumentation/Electrical & Instrumentation/Electronicss & Communication/Automobile/Mechanical Engineering பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Manager (Vety/Scheme/P&I)
காலியிடங்கள்: 1
கல்வித்தகுதி: கால்நடை அறிவியல் பிரிவில் இளநிலை பட்டம் பெற்று கால்நடை மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Deputy Manager (Dairying)
காலியிடங்கள்: 3
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று IDD/NDD முடித்திருக்க வேண்டும். Food Technology/Dairy Technology/Food Processing பாடப்பிரிவில் B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட பணிகளுக்குமான சம்பளம் மற்றும் வயதுவரம்பு விபரம்:
சம்பளம்: 9,300-34,800
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்:
ரூ.250. இதனை General manager, Vellore-Tiruvannamalai District Cooperative Milk Producers Union Ltd., , Vellore என்ற பெயரில் மாற்றத்தக்க வகையில் டி.டி யாக எடுக்க வேண்டும். SC/ST/SCA பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.aavinmilk.com என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய இடத்தில் புகைப்படம் ஒட்டி அதனுடன் அட்டெஸ்ட் செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விரைவு/பதிவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
General Manager,
Vellore-Tiruvannamalai District Cooperative Milk Producers Union Ltd.,
Sathuvachari,
Vellore – 632 009
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 5.10.2017
மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.aavinmilk.com என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.
Comments
Post a Comment