✲வேலைவாய்ப்புசிஎஸ்ஐஆர் நெட் தேர்வு அறிவிப்பு ✲வேலைவாய்ப்புசிஎஸ்ஐஆர் நெட் தேர்வு அறிவிப்பு 9/11/2017 4:06:44 PMசிஎஸ்ஐஆர் நெட் தேர்வு அறிவிப்புமத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) நடத்தும் CSIR-NET தேர்வு டிச.17ம் தேதி நடைபெறுகிறது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: Junior Research Fellowship/Lecturer தேர்வு: CSIR-UGC-NET Exam. கல்வித்தகுதி: Life Sciences/Atmospheric/Ocean and Planetary Sciences/Mathematical Sciences/ Chemical Sciences/Physical Sciences பாடத்தில் எம்.எஸ்சி., அல்லது B.E.,/B.Tech/B.Pharm/MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும். கல்வித்தகுதியை முறையான கல்வித் திட்டத்தின் கீழ் பெற்றிருக்க வேண்டும். பொது மற்றும் ஓபிசியினர் குறைந்தது 55% மதிப்பெண்களும், எஸ்சி.,எஸ்டி., மற்றும் மாற்றுத்திறனாளிகள் குறைந்தது 50% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: நெட் தேர்வில் தேர்ச்சி பெற்று Junior Research Fellow பணியில் சேர விரும்புகிறவர்கள் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்களுக்கு உச்சவயது வரம்பு கிடையாது. வயது வரம்பு 01.07.2017 தேதியின்படி கணக்கிடப்படும். விண்ணப்ப கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.1000/-. ஓபிசியினருக்கு ரூ.500, எஸ்சி.,எஸ்டி., மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.260/-. இதை இந்தியன் வங்கியில் ஏதேனும் ஒரு கிளையில் செலுத்த வேண்டும். www.csirhrdg.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.




சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு அறிவிப்பு

9/11/2017 4:06:44 PM
சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு அறிவிப்பு
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR)  நடத்தும் CSIR-NET தேர்வு டிச.17ம் தேதி நடைபெறுகிறது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: 

Junior Research Fellowship/Lecturer

தேர்வு: 

CSIR-UGC-NET Exam.

கல்வித்தகுதி: 

Life Sciences/Atmospheric/Ocean and Planetary Sciences/Mathematical  Sciences/ Chemical Sciences/Physical Sciences பாடத்தில் எம்.எஸ்சி.,   அல்லது B.E.,/B.Tech/B.Pharm/MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும். கல்வித்தகுதியை முறையான கல்வித் திட்டத்தின் கீழ் பெற்றிருக்க வேண்டும். பொது மற்றும் ஓபிசியினர் குறைந்தது 55% மதிப்பெண்களும், எஸ்சி.,எஸ்டி., மற்றும் மாற்றுத்திறனாளிகள் குறைந்தது 50% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 

நெட் தேர்வில் தேர்ச்சி பெற்று Junior  Research Fellow பணியில் சேர விரும்புகிறவர்கள் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்களுக்கு உச்சவயது வரம்பு கிடையாது. வயது வரம்பு 01.07.2017 தேதியின்படி கணக்கிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: 

பொது பிரிவினருக்கு ரூ.1000/-. ஓபிசியினருக்கு ரூ.500, எஸ்சி.,எஸ்டி., மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.260/-. இதை இந்தியன் வங்கியில் ஏதேனும் ஒரு கிளையில் செலுத்த வேண்டும்.

www.csirhrdg.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

Comments

Popular posts from this blog