AIIMS – ல் பல்வேறு பணிகள்

போபாலில் உள்ள “AIIMS” –ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:
Advt. No.: AIIMS/BPL/CFM/AMK/ICMR/NCD-
பணியின் பெயர்: Computer Programmer Grade-A
காலியிடங்கள்: 1
சம்பளம்: 32,000
கல்வித்தகுதி: Computer Engg./Computer Technology/Computer Science/Information Technology/Computer Application பாடப்பிரிவில் BE /B.Tech பட்டம் அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Project Technician –III/Field Worker
காலியிடங்கள்: 4 (UR-3, OBC-1)
சம்பளம்: 18,000
கல்வித்தகுதி: சயின்ஸ் பாடப்பிரிவில் +2 தேர்ச்சியுடன் Health Sciences/Para medical Work பாடப்பிரிவில் 2 வருட டிப்ளமோ/இளநிலை பட்டம் அல்லது Para medical Work- ல் 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Project Technician –III/ Lab Technician
காலியிடங்கள்: 1
சம்பளம்:18,000
கல்வித்தகுதி: சயின்ஸ் பாடப்பிரிவில் +2 தேர்ச்சியுடன் 2 வருட DMLT/BMLT பட்டம் அல்லது Medical Laboratory Technology –ல் ஒரு வருட சான்றிதழ்/டிப்ளமோ தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Project Technician Officer/Medical Social Work
காலியிடங்கள்: 1
சம்பளம்: 32,000
கல்வித்தகுதி: Science/Sociology/Medical Social Work பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம் அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Multi Tasking Staff (MTS)
காலியிடங்கள்: 1
சம்பளம்: 15,800
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மற்றும் தொழிற்திறன் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.aiimsbhopal.edu.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து உரிய இடத்தில் புகைப்படம் ஒட்டி அதனுடன் டி.டி. மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து ncdsteps.aiimsbhopal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மின்னஞ்சல் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 30.9.2017
மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.aiimsbhopal.edu.in என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.
Comments
Post a Comment