BECIL

மத்திய தகவல் ஒளிபரப்பு துறையில் வேலை
மத்திய தகவல் ஒளிபரப்பு துறையில் (Broadcast Engineering) நிறுவனத்தில் காலியாக உள்ள லேப் டெக்னாலஜிஸ்ட் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.BECIL/HR/PROJECT/AIIMS/Advt.2017
பணி: Medical Lab Technologist
காலியிடங்கள்: 47
சம்பளம்: மாதம் ரூ.16,468
தகுதி: Medical Lab Technology, Medical Lab Science பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றும் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED என்ற பெயரில் புது தில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். SC, ST மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.becil.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று செய்து அவற்றுடன் டி.டி.யை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Assistant General Manager,
BECIL Head Office,
14-B, Ring Road, I.P.Estate,
New Delhi-110 002
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 03.10.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.becil.com/uploads/vacancy/MLT8sept17pdf-36ebc504c4fadf98f6cd365fb7a9fb30.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Comments
Post a Comment