பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணிகள் Bharat Electronics Ltd., நிறுவனத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணிகள்
Bharat Electronics Ltd., நிறுவனத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:

1. பணியின் பெயர்: Contract Engineer (Electronics/Mechanical/Facilities & Services)

காலியிடங்கள்: 3

கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் B.E/B.Tech அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி  பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Contract Officers (HRD)

காலியிடங்கள்: 2

கல்வித்தகுதி:  HRM/Personnel Management & Industrial Relations பாடப்பிரிவில் முதுநிலை/முதுநிலை டிப்ளமோ  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்: Contract  Officer  (Library)

காலியிடங்கள்: 1

கல்வித்தகுதி: Library and Information Science பாடப்பிரிவில் இளநிலை/ முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.bel-india.com  என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.9.2017

மேலும் கூடுதல் தகவல்களுக்கு  www.bel-india.com என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.

Comments

Popular posts from this blog

தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை