• பவர் கிரிட் கார்ப்பரேஷன் Image result for பவர் கிரிட்ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில்  பல்வேறு பணிகள்

பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டிரெய்னி, உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா மற்றும் தில்லி மற்றும் கார்ப்பரேட் மையம், குர்கான்

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Diploma Trainee (Electrical) - 41
பணி: Diploma Trainee (IT) - 10
பணி: Assistant (Finance) - 19
பணி: Diploma Trainee (Electronics) - 04
பணி: Jr. Officer Trainee (HR) - 04
பணி: Assistant (Finance) - 03

வயதுவரம்பு: 20.09.2017 தேதியின்படி 27,28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.12,500 - 27,500

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஐடி பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள், பி.காம், மனித வளத்தில் எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை:  http://www.powergridindia.com  -என்ற இணைய தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு Assistant (F&A) பணிக்கு ரூ.200. மற்ற அனைத்து பணிக்கும் ரூ.300. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவர்.  

எழுத்துத் தேர்வு மையம்: தில்லி, ஜெய்ப்பூர் மற்றும் நொய்டா

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.09.2017

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 23.10.2017
 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.powergridindia.com/sites/default/files/NR1_Recruitment_Detailed_Advertisement_2017_3.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில்  பல்வேறு பணிகள்
பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டிரெய்னி, உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா மற்றும் தில்லி மற்றும் கார்ப்பரேட் மையம், குர்கான்

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Diploma Trainee (Electrical) - 41
பணி: Diploma Trainee (IT) - 10
பணி: Assistant (Finance) - 19
பணி: Diploma Trainee (Electronics) - 04
பணி: Jr. Officer Trainee (HR) - 04
பணி: Assistant (Finance) - 03

வயதுவரம்பு: 20.09.2017 தேதியின்படி 27,28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.12,500 - 27,500

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஐடி பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள், பி.காம், மனித வளத்தில் எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை:  http://www.powergridindia.com  -என்ற இணைய தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு Assistant (F&A) பணிக்கு ரூ.200. மற்ற அனைத்து பணிக்கும் ரூ.300. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவர்.  

எழுத்துத் தேர்வு மையம்: தில்லி, ஜெய்ப்பூர் மற்றும் நொய்டா

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.09.2017

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 23.10.2017
 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.powergridindia.com/sites/default/files/NR1_Recruitment_Detailed_Advertisement_2017_3.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Comments

Popular posts from this blog