அணுசக்தி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் பணிகள்

அணுசக்தி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் அளிக்கப்பட உள்ள தொழில் பழகுநர் பயிற்சிக்கு ITI முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 60
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Fitter - 12
2. Turner - 09
3. Machinist - 09
4. Electrician - 12
5. Electronic Mechanic - 12
6. Welder - 03
7. Computer Operator and Programming Assistant (COPA) - 03
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறைகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
உதவித்தொகை: மாதம் ரூ.4,514 - 5,078
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அதனடிப்படையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.npcil.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களில் அட்டெஸ்ட் பெறப்பட்டு கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
The Dy.Manager (HRM) Recruitment Section,
Vijay Bhawan, Rawatbhata Rajasthan Site,
NPCIL P.O,
Anushakti, Via - Kota
Rajasthan- 323303
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.10.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறி http://www.npcil.nic.in/main/ JobsRecent.aspx என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
அணுசக்தி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் அளிக்கப்பட உள்ள தொழில் பழகுநர் பயிற்சிக்கு ITI முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 60
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Fitter - 12
2. Turner - 09
3. Machinist - 09
4. Electrician - 12
5. Electronic Mechanic - 12
6. Welder - 03
7. Computer Operator and Programming Assistant (COPA) - 03
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறைகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
உதவித்தொகை: மாதம் ரூ.4,514 - 5,078
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அதனடிப்படையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.npcil.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களில் அட்டெஸ்ட் பெறப்பட்டு கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
The Dy.Manager (HRM) Recruitment Section,
Vijay Bhawan, Rawatbhata Rajasthan Site,
NPCIL P.O,
Anushakti, Via - Kota
Rajasthan- 323303
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.10.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறி http://www.npcil.nic.in/main/
Comments
Post a Comment