✲வேலைவாய்ப்புமத்திய அரசு துறைகளில் பல்வேறு பணிகள்



மத்திய அரசு துறைகளில் பல்வேறு பணிகள்

9/11/2017 4:03:23 PM
மத்திய அரசு துறைகளில் பல்வேறு பணிகள்
மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள 41 இடங்கள் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்  மூலம் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. Economic Officer (Agriculture): 

1 இடம் (எஸ்சி).

சம்பளம்: 

ரூ.44,900-1,42,400.

வயது: 

35க்குள்.

2. Superintending Epigraphist: 

1 இடம் (பொது).

வயது: 

40க்குள்.

சம்பளம்: 

ரூ.44,900-1,42,400.

3. Junior Interpreter: (Chinese): 

1 இடம் (எஸ்டி).

சம்பளம்: 

ரூ.44,900-1,42,400.

வயது: 

40க்குள்.

4. Junior Interpreter: (Japanese): 

1 இடம் (பொது),

சம்பளம்: 

ரூ.44,900-1,42,500.

வயது: 

40க்குள்.

5.  Specialist Grade III (Microbiology): 

27 இடங்கள் (பொது-5, ஓபிசி-12, எஸ்சி-5, எஸ்டி-5).

சம்பளம்: 

ரூ.15,600-39,100.

வயது:

40க்குள்.

6. Economic Officer: 

10 இடங்கள் (பொது-5, ஓபிசி-2, எஸ்சி-2, எஸ்டி-1).

சம்பளம்: 

ரூ.44,900-1,42,400.

வயது: 

30க்குள்.

ஓபிசி/எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்ச வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும். நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்: 

ரூ.25/-. இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். பெண்கள்/ எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.

www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை