தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பேராசிரியர் பணி!


தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பேராசிரியர் பணி!

தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பேராசிரியர் பணி!குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்: ஜெய்ப்பூரில் மத்திய அரசின்கீழ் உள்ள மாளவியா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி எனும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்

வேலை: பேராசிரியர், இணை பேராசிரியர், உதவிப் பேராசிரியர் வேலை

காலியிடங்கள்: முதல் வேலையில் 31, இரண்டாம் வேலையில் 77, மூன்றாம் வேலையில் 174 இடங்கள் காலியாக உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ. அல்லது பிஎச்.டி.

வயது வரம்பு: 60க்குள்

தேர்வு முறை: நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 29.9.17

மேலதிக தகவல்களுக்கு: www.mnit.ac.in

தொகுப்பு: டி.ரஞ்சித்

Comments

Popular posts from this blog