தேசிய யோகா நிறுவனத்தில் வேலை

புதுதில்லியில் செயல்பட்டு வரும் தன்னாட்சி நிறுவனமான மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனத்தில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
File No.16-19/2016-Estt.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Programme Officer(Yoga Education & Training) - 01
பணி: Programme Officer(Yoga Therapy) - 01
பணி: Communication & Documentation Officer - 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
பணி: Yoga Instructor - 07
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.10.2017.
மேலும் தகுதி, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.yogamdniy.nic.in/WriteReadData/LINKS/Vacancy%20Notice%20for%20Technical%20Posts85a7d45d-0751-402c-90c8-ee7bb95e2713.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Comments
Post a Comment