ஆவின் நிறுவனத்தில் பணிகள்

ஈரோட்டில் உள்ள ஆவின் நிறுவனத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:
Advt. No.: 03/2017
பணியின் பெயர்: Manager (Procurement & Input)
காலியிடங்கள்: 01
பணியின் பெயர்: Deputy manager (Dairying)
காலியிடங்கள்: 01
பணியின் பெயர்: Deputy Manager (Dairy Chemist)
காலியிடம்: 01
பணியின் பெயர்: Executive (Office)
காலியிடம்: 1
பணியின் பெயர்: Junior Executive (Office)
காலியிடங்கள்: 02
பணியின் பெயர்: Technician (Operation)
காலியிடங்கள்: 04
பணியின் பெயர்: Technician (Boiler)
காலியிடங்கள்: 02
பணியின் பெயர்: Technician (Boiler)
காலியிடம்: 01
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
தகுதியானவர்கள் எழுத்துதேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை “General Manager, Erode District, Co-Opeativ Milk Producers’ Union Limited, Erode” என்ற பெயரில் மாற்றத்தக்க டி.டி யாக எடுக்க வேண்டும். SC/ST/SCA பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.aavinmilk.com என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் டி.டி. மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து பதிவு/விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
The General Manager,
Erode District Co-operative Milk Producers’ Union Limited,
Vasavi College Post-638 316,
Erode .
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 11.10.2017
வயதுவரம்பு சலுகை, கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு www.aavinmilk.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
Comments
Post a Comment