தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலை

வயது : விவசாய அதிகாரி பதவிக்கு 30 வயதுக்குக்கு மிகாமலும், சி.ஏ., பதவிக்கு 35க்கு மிகாமலும், மார்க்கெட்டிங் ஆபிசர் பதவிக்கு 40க்கு மிகாமலும், தலைமை பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு 50 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
பணி அனுபவம் : அனைத்து பதவிகளுக்கும் 2 - 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். மார்க்கெட்டிங் ஆபிசர் பதவிக்கு விண்ணப்பக்கட்டணம் 500 ரூபாய். மற்ற 3 பதவிகளுக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசி நாள் : அக்., 3.
கூடுதல் விபரங்களுக்கு : www.tmbnet.in/tmb_careers/
Comments
Post a Comment