பி.இ பட்டதாரிகளுக்கு என்.ஐ.டியில் வேலை !

நிறுவனம்:
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (என்.ஐ.டி.), திருச்சி.
வேலை:
சப்போர்ட் டிரெய்னிங் பணி (நெட்வொர்க், ஹார்டுவேர், சாப்ட்வேர், இ-மெயில், வெப்)
கல்வித் தகுதி:
பி.இ. அல்லது பி.டெக். படிப்பை கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் எஞ்சினியரிங் ஏதாவது ஒரு பிரிவில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
எழுத்துத் தேர்வு மூலமாகத் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன் முறையில் செப்டம்பர் 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
கூடுதல் விவரங்களுக்கு: www.nitt.edu/home/other/jobs
Comments
Post a Comment