மின்சார நிறுவனத்தில் வேலை

Image result for மின்சாரம்

மத்திய அரசின் எனர்ஜி எபீசியன்சி சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 137 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிட விபரம்: கிரேடு 3, அசிஸ்டன்ட் இன்ஜினியர் பிரிவில் 52 உள்ளிட்ட பல்வேறு இதர பிரிவுகளைச் சேர்த்து மொத்தம் 137 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது: 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: அசிஸ்டன்ட் இன்ஜினியர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் டிப்ளமோ இன் இன்ஜினியரிங் படிப்பை முழு நேரப்படிப்பாக முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும்.
கட்டணம்: ரூ.500/-ஐ இந்த இடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணமாக செலுத்த வேண்டும்.
கடைசி நாள்: 2017 செப்.25.
விபரங்களுக்கு: https://eeslindia.org/User_Panel/CareersView.aspx

Comments

Popular posts from this blog