புதுச்சேரிசுகாதாரத்துறையில் அரசு பணிகள்

புதுச்சேரி சுகாதாரத்துறையில் அரசு பணிகள் 
புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 55

பணியிடம்: புதுச்சேரி

பணி: Staff Nurse

தகுதி: அறிவியல் பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று 50 சதவீத மதிப்பெண்களுடன் செவிலியர் பிரிவில் பட்டம் அல்லது டிப்ளமோ முடித்து நர்சிங் கவுன்சில் பதிவு செய்திருக்க வேண்டும். தமிழ் அல்லது மலையாளம் மொழி தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு அதிலிருந்து நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Director,

Directorate of Health & Family Welfare Services,

Victor Simmonel Street, Old Maternity Hospital Building,

 Puducherry - 605 001

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.10.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://health.puducherry.gov.in/Recruitment2017/StaffNurseRec/Advertisement.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளவும்.புதுச்சேரி சுகாதாரத்துறையில் அரசு பணிகள் 
புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 55

பணியிடம்: புதுச்சேரி

பணி: Staff Nurse

தகுதி: அறிவியல் பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று 50 சதவீத மதிப்பெண்களுடன் செவிலியர் பிரிவில் பட்டம் அல்லது டிப்ளமோ முடித்து நர்சிங் கவுன்சில் பதிவு செய்திருக்க வேண்டும். தமிழ் அல்லது மலையாளம் மொழி தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு அதிலிருந்து நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Director,

Directorate of Health & Family Welfare Services,

Victor Simmonel Street, Old Maternity Hospital Building,

 Puducherry - 605 001

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.10.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://health.puducherry.gov.in/Recruitment2017/StaffNurseRec/Advertisement.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளவும்.

Comments

Popular posts from this blog

தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை