மத்திய அரசு பணிகள் – விண்ணப்பிக்க நாளை கடைசி

பணி: Economic Officer, Superintending Epigraphist, Junior Interpreter (Chinese), Junior Interpreter (Japanese), Specialist Grade-III, Economic Officer, Development Monitoring and Evaluation Office.
மொத்த காலியிடங்கள்: 41
தகுதி: ஒவ்வொரு பதவிக்கும், கல்வித்தகுதி - அனுபவம் மாறுபடும்.
வயதுவரம்பு: ஒவ்வொரு பதவிக்கும் வயது வரம்பில் மாறுபாடு இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.25
விண்ணப்பிக்கும் முறை: http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு: http://www.upsc.gov.in/sites/
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 14.09.2017
Comments
Post a Comment