ராணுவத்தில் ஆசிரியர் & சுகாதார ஆய்வாளர் பணி
ராணுவத்தில் ஆசிரியர் & சுகாதார ஆய்வாளர் பணிடில்லி “Cantonment Board”- ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:
Advt. No.: DCB/12/VI/Apptt./2017-2018
பணியின் பெயர்: Assistant Teacher
காலியிடங்கள்: 34 (UR-14, OBC-8, SC-8, ST-4)
சம்பளம்:9,300 – 34,800
கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் DTEd முடித்து CTET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Sanitary Inspector
காலியிடங்கள்: 2 (UR-1, OBC-1)
சம்பளம்: 9,300 – 34,800
கல்வித்தகுதி: 10-ம் தேர்ச்சியுடன் Sanitary Inspector –ல் டிப்ளமோ முடித்து 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: SC/ST/OBC /PH பிரிவினர்களுக்கு அரசு முறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.cbdelhi.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.9.2017
மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.cbdelhi.in என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.
Comments
Post a Comment