சென்னை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலை பணி:

பணி:
Technical Superintendent
Workshop Superintendent
Senior Instructor (Weaving)
Medical Attendant
Lady Medical Attendant
Conservation Assistant
Junior Conservation Assistant, Evaluation Assistant.
மொத்த காலியிடங்கள்: 66 (தென் மண்டலம் மட்டும்)
தகுதி: ஒவ்வொரு பதவிக்கும் கல்வித் தகுதி மாறுபடும்.
வயதுவரம்பு: குறைந்தபட்ச வயது 18. அதிக பட்ச வயது ஒவ்வொரு பதவிக்கும் மாறுபடும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/-
விண்ணப்பிக்கும் முறை: http://ssconline.nic.in என்ற இணைய தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் பதிவிறக்கம் செய்யப்பட்ட
விண்ணப்பத்தின் பிரிண்ட் அவுட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
The Regional Director (SR),
Staff Selection Commission, Southern Region,
II Floor , EVK Sampath Building,
DPI Campus, College Road,
Chennai-600 006.
தேர்வு செய்யப்படும் முறை: கணினித் தேர்வு, பொது அறிவு, ஆங்கில மொழித்திறன், அடிப்படை கணிதம், பொது விழிப்புணர்வுத் தேர்வு ஆகிய தேர்வுகளில்
பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: http://www.sscsr.gov.in/
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 24.09.2017
Comments
Post a Comment