மத்திய அரசின் விவசாயத் துறை நிறுவனத்தில் ஸ்டெனோ வேலை!

Related imageமத்திய அரசின் விவசாயத் துறை நிறுவனத்தில் ஸ்டெனோ வேலை!

மத்திய அரசின் விவசாயத் துறை நிறுவனத்தில் ஸ்டெனோ வேலை!குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்: ஏ.எஸ்.ஆர்.பி (அக்ரிகல்சுரல் சயின்டிஸ்ட் ரெக்ரூட்மென்ட் போர்டு) எனப்படும் மத்திய அரசுக்கான விவசாயம் தொடர்பான பணியாளர்களை நியமிக்கும் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பு

வேலை: இரண்டு பிரிவுகளில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒன்று ஸ்டெனோ, இரண்டாவது எல்.டி.சி எனப்படும் லோயர் டிவிஷன் கிளர்க்

காலியிடங்கள்: மொத்தம் 173. இதில் முதல் வேலையில் 95, இரண்டாம் வேலையில் 78 இடங்கள் காலியாக உள்ளன

கல்வித்தகுதி: இரண்டு வேலைகளுக்குமே அடிப்படை கல்வித்தகுதி +2 என்றாலும் இரண்டாவது வேலைக்கு கூடுதலாக தட்டச்சு படிப்பு அவசியம்

வயது வரம்பு: 18 - 27க்குள். சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு

தேர்வு முறை: எழுத்து, திறன் தேர்வு

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 25.9.17

மேலதிக தகவல்களுக்கு: http://www.asrb.org.in/vacancy

 

Comments

Popular posts from this blog