அண்ணா பல்கலையில் விரிவுரையாளர் பணி

தொழில் நுட்பப் படிப்புகள் பிரிவில் தமிழகத்தின் முன்னோடியாக இருப்பதுதான் அண்ணா பல்கலைக் கழகம். சென்னையில் தலைமையகத்தைக் கொண்ட அண்ணா பல்கலைக் கழகம் சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றது. பெருமைக்குரிய இந்தக் கல்வி நிறுவனத்தின் ஆர்க்கிடெக்சர் பிரிவில் காலியாக உள்ள துணை விரிவுரையாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதர தகவல்கள்: ஆர்க்கிடெக்சர், லேண்ட்ஸ்கேப் ஆர்க்கிடெக்சர், டிஜிட்டல் ஆர்க்கிடெக்சர், ஹவுசிங், கன்ஸ்ட்ரக்சன் மேனேஜ்மெண்ட், என்விரான்மென்டல் டிசைன், சஸ்டெயினபிள் ஆர்க்கிடெக்சர் ஆகியவற்றில் பி.ஆர்க்., அல்லது எம்.ஆர்க்., முடித்தவர்களும், பி.இ., சிவில் அல்லது எம்.இ., ஸ்டரக்சர்ஸ் முடித்தவர்களும் இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான படிவத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Registrar, Anna University, Chennai - 600 025
கடைசி நாள்: 2017 செப்., 22.
விபரங்களுக்கு: www.annauniv.edu/more.php
Comments
Post a Comment