ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தில் வேலை பணி: Coordination Associate

Image result for Coordination Associateஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தில் வேலை
பணி:  Coordination Associate 

கல்வித்தகுதி:  பின்வரும் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் (பிரிவுகள்:  social sciences, public policy, administration,
communication, management, or other related areas in social development) அத்துடன் குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் துறை சார்ந்த பணி அனுபவம்
பெற்றிருக்க வேண்டும்.  ஆங்கிலம் - ஹிந்தி மொழிகளில் புலமை உடையவராக இருக்கவேண்டும்.   மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை: https://info.undp.org/erecruit/documents/How%20to%20Apply.pdf  என்ற இணையதளத்தில் தரப்பட்டுள்ள வழிமுறைகளின்படி, ஆன்லைனில் விண்ணப் பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:  உடல் திறன் தேர்வு, கணினித் திறன் தேர்வு போன்ற தேர்வுகள் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு: http://www.in.undp.org/content/india/en/home/operations/careers/  என்ற இணைய தளத்தைப் பாருங்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:   28 .09.2017

Comments

Popular posts from this blog

ஏர்போர்ட் அத்தாரிட்டியில் 200 பணியிடங்கள்