DRDO-வில் பல்வேறு பணிகள் ஜோத்பூரில் உள்ள “Defence Laboratory” –ல் கீழ்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:

ஜோத்பூரில் உள்ள “Defence Laboratory” –ல் கீழ்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:
பணியின் பெயர்: Research Associate (Chemistry)
காலியிடங்கள்: 1
சம்பளம்: 40,000
கல்வித்தகுதி: Chemistry பாடப்பிரிவில் Ph.D பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 25.10.2017
2. பணியின் பெயர்: Junior Research Fellow (Chemistry)
காலியிடங்கள்: 2
கல்வித்தகுதி: Chemistry பாடப்பிரிவில் M.Sc பட்டம் பெற்று NET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 26.10.2017
3. பணியின் பெயர்: Junior Research Fellow (Physics)
காலியிடங்கள்: 1
கல்வித்தகுதி: Physics பாடப்பிரிவில் M.Sc பட்டம் பெற்று NET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 27.10.2017
2 & 3 பணிகளுக்குமான சம்பளம் மற்றும் வயதுவரம்பு விபரம்:
சம்பளம்: 25,000
வயது: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயதுவரம்பு சலுகை: SC/ST/OBC/PWD பிரிவினர்களுக்கு அரசு முறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத் தேர்வின் பயோடேட்டாவுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
Defence Laboratory,
Ratanada Palace,
Jodhpur,
Rajasthan -341 011
மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.drdo.gov.in என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.
Comments
Post a Comment