பட்டதாரிகளுக்கு DRDO- வில் JRF பணி

Image result for DRDO-பட்டதாரிகளுக்கு DRDO- வில் JRF பணி
அசாமில் உள்ள DRDO- வில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம். இது குறித்து விபரம் வருமாறு:

பணியின் பெயர்: Junior Research Fellow

காலியிடங்கள்: 3

சம்பளம்: 25,000

வயது:  28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: Agriculture/Horticulture/Botany/Chemistry/Biotechnology/Molecular Biology/Microbiology பாடப்பிரிவில் இளநிலை/முதுநிலை பட்டப்படிப்புடன் NET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Biotechnology/Molecular Biology/ Chemistry பாடப்பிரிவில் M.Tech/M.Pharm (Pharmaceutical Sciences) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்விற்கு முன் தகுதியானவர்கள் தங்களது முழு விபரங்கள் அடங்கிய பயோடேட்டாவை drlteztc@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 20.9.2017

இடம்:

Defence Research Laboratory,

Defence Research & Development Organisation,

Post Bag 2, Tezpur – 784 001,

Assam.

மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10301_11_0232_1718b.pdf  என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.

Comments

Popular posts from this blog