DRDO

புதுடெல்லியில் உள்ள DRDO- ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:
Advt. No.: davp 10301/11/0672/1617
பணியின் பெயர்: Senior Administrative Officer Grade - I
காலியிடங்கள்: 10
பணியின் பெயர்: Senior Administrative Officer Grade - II
காலியிடங்கள்: 3
பணியின் பெயர்: Senior Accounts Officer Grade - I
காலியிடங்கள்: 7
பணியின் பெயர்: Senior Accounts Officer Grade - II
காலியிடங்கள்: 2
4 பணிகளுக்குமான சம்பளம் : 15,600 – 39,100
பணியின் பெயர்: Stores officer
காலியிடங்கள்: 3
சம்பளம்: 9,300 – 34,800
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.drdo.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் அட்டெஸ்ட் செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Shri S.R.Mohapatra,
Deputy Director,
Dte of Personnel (Pers –AA-1),
Room No:266, 2nd Floor,
DRDO Bhawan,
New Delhi-110 105
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 20.10.2017
மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.drdo.gov.in என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.
Comments
Post a Comment