EESL

Image result for eesl எரிசக்தி துறையில் அசிஸ்டென்ட் எஞ்சினியர் பணி!

எரிசக்தி துறையில் அசிஸ்டென்ட் எஞ்சினியர் பணி! குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்: எனர்ஜி எஃபிஷியன்சி சர்வீசஸ் லிமிடெட் எனும் எரிசக்தி திறன் தொடர்பான மத்திய அரசு நிறுவனம்

வேலை: மேனேஜர், ஆஃபீசர், எஞ்சினியர் என 9 பிரிவுகளில் காலியிடங்கள் இருந்தாலும் அசிஸ்டென்ட் எஞ்சினியர் கிரேட் II எனும் பிரிவில்தான் அதிகப்படியான காலியிடங்கள் உள்ளன

காலியிடங்கள்: மொத்தம் 138. இதில் அசிஸ்டென்ட் எஞ்சினியர் வேலையில் மட்டுமே 115 இடங்கள் காலியாக உள்ளன

கல்வித்தகுதி: அசிஸ்டென்ட் எஞ்சினியர் வேலைக்கு எஞ்சினியரிங் அல்லது டெக்னாலஜி படிப்பில் டிப்ளமோ முடித்திருக்கவேண்டும்

வயது வரம்பு: மேற்சொல்லப்பட்ட எஞ்சினியர் வேலைக்கு 28 வயதுக்குள் இருத்தல் வேண்டும். சில பிரிவினருக்கு வயதில் தளர்வு உண்டு

தேர்வு முறை: எழுத்து, குரூப் டிஸ்கஷன் மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 25.9.17

மேலதிக தகவல்களுக்கு: www.eeslindia.org



Comments

Popular posts from this blog