மத்திய அரசு நிறுவனத்தில் வேலை பணி: Engineer (Mechanical, Electrical)

Related imageமத்திய அரசு நிறுவனத்தில் வேலை
பணி: Engineer (Mechanical, Electrical) 

மொத்த காலியிடங்கள்: 21

வயது வரம்பு: 31 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் பட்டப்படிப்பில் (Mechanical, Electrical)   60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.   அத்துடன், குறைந்த பட்சம் ஓராண்டு தொழில்துறை அனுபவம் தேவைப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: http://www.rites.com  என்ற இணைய தளத்தில்  ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும், பதிவு எண்ணுடன் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து,  தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:

Assistant Manager (P)/Rectt.,

RITES Ltd.,

RITES Bhawan,

Plot No.1, Sector-29,

Gurgaon – 122001,

Haryana.

தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு  மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு:  http://rites.com/web/images/stories/uploadVacancy/Vac-Mech%20elect%20common%20panel%20engineers%20contract%20ad%20final.pdf

ஆன்லைனில் பதிவு செய்ய கடைசித் தேதி:  21.09.2017

விண்ணப்பங்கள் அஞ்சல்  மூலம் சென்று சேரக் கடைசித் தேதி: 28.09.2017

Comments

Popular posts from this blog