ICF-ல் கிளார்க் & டெக்னீஷியன் வேலை

Image result for ICFICF-ல் கிளார்க் & டெக்னீஷியன் வேலை
சென்னையிலுள்ள “Integral  Coach  Factory”-ல்  கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:

Notice No: 02/2017

பணியின் பெயர்:Junior   Clerk /Technician Grade III

காலியிடங்கள்: 3 (Atheletics)

சம்பளம்: 5,200  - 20,200

வயது:  18 முதல் 25  வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள்  அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு  25 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும் அல்லது Engineering டிரேடில் ITI முடித்திருக்க வேண்டும்.

விளையாட்டு தகுதி: Atheletics விளையாட்டில் World Cup/World Championships/Asian Games/Common Wealth Games-ல் மூன்றாம் நிலை பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

தகுதியானவர்கள் கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், விளையாட்டு தகுதி நேர்முகத்தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விளையாட்டு தகுதி தேர்வு நடைபெறும் நாள்: 26.10.2017

விண்ணப்பக் கட்டணம்:

UR/OBC பிரிவினர்களுக்கு ரூ.500 . SC/ST/PWD /Ex.SM/Minorities/Economic Backward Class  பிரிவினர்களுக்கு ரூ.250. இதனை  FA & CAO/ICF”என்ற பெயரில் மாற்றத்தக்க வகையில் டி.டி/IPO வாக எடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.icf.indianrailways.gov.in  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து உரிய இடத்தில் புகைப்படம் ஒட்டி அதனுடன் டி.டி. மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரை குறிப்பிடவும்

அனுப்ப வேண்டிய முகவரி:

Assistant Personnel Officer/R,

Integral Coach Factory,

Chennai – 600 038

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 12.10.2017

மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.icf.indianrailways.gov.in  என்ற இணையதள முகவரியை பார்க்கவும்

Comments

Popular posts from this blog