பட்டதாரிகளுக்கு IIT–ல் ஜூனியர் அசிஸ்டென்ட் பணிகள் அசாம் மாநிலம் குவகாத்தியில் உள்ள IIT –ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:

Image result for IITபட்டதாரிகளுக்கு IIT–ல் ஜூனியர் அசிஸ்டென்ட் பணிகள்
அசாம் மாநிலம் குவகாத்தியில் உள்ள IIT –ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:

பணியின் பெயர்: Junior  Assistant

காலியிடங்கள்: 20 (UR-11, OBC-7, SC-1,ST-1)

வயது:  22.9.2017 தேதிப்படி 27 வயதிற்குள் இருக்க வேண்டும்

கல்வித்தகுதி: இளநிலை பட்டம் பெற்று கணினி திறனறிவு பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு/ தொழிற்திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

ரூ.300 .SC/ST/PWD  பிரிவினர்களுக்கு ரூ.150. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.iitg.ac.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.9.2017

Comments

Popular posts from this blog