பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் ஆலையில் பணிகள் ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள “Institute of Pesticide Formulation Technology” கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள “Institute of Pesticide Formulation Technology” கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:
Advt. No.: IPFT/RECTT/AUG/2017/03
பணியின் பெயர்: Head (Admin/Finance/Training)
காலியிடங்கள்: 1
2. பணியின் பெயர்: Finance & Accounts Officer
காலியிடங்கள்: 1 (UR)
3. பணியின் பெயர்: Scientist (Bioscience)
காலியிடங்கள்: 2 (UR-1, OBC-1)
4. பணியின் பெயர்: Scientist (Pilot Plant)
காலியிடங்கள்: 1(OBC) Scientist
5. பணியின் பெயர்: Laboratory Attendant
காலியிடங்கள்: 1 (PWD)
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.davp.nic.in/
அனுப்ப வேண்டிய முகவரி:
Director,
IPFT,
Gurgaon.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 5.10.2017
மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.ipft.gov.in என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.
Comments
Post a Comment