National Human Rights Commission

Image result for (National Human Rights Commission)தேசிய மனித உரிமை ஆணையத்தில் வேலை
 

புதுதில்லியில் செயல்பட்டு வரும் தேசிய மனித உரிமை ஆணையத்தில் (National Human Rights Commission) காலியாக உள்ள சட்ட ஆலோசகர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சட்டத்துறையில் பட்டம் பெற்ற இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Legal and Research Consultants

தகுதி: 70 சதவீத மதிப்பெண்களுடன் சட்டத்துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 28.09.2017 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.30,000

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.nhrc.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
Under Secretary(Estt),
National Human Rights Commission,
Manavadhikat Bhawan,
'C' Block, GPO Complex,
New Delhi - 110 023.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.09.2017

Comments

Popular posts from this blog