பட்டதாரிகளுக்கு NISCAIR-ல் பணி

புதுதில்லியிலுள்ள National Institute of Science Communication and Information Resources–ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:
Advt. No.: 1/VIII/2017/-R&A
பணியின் பெயர்: Scientist/Sr.Scientist
காலியிடங்கள்: 7 (UR-4, OBC-1, ST-1, PWD-1 )
சம்பளம்: Scientist பணிக்கு 67000. Sr.Scientist பணிக்கு 78,800
கல்வித்தகுதி:
Scientist பணிக்கு : Science/Engg. பாடப்பிரிவில் Ph.D. பட்டம் அல்லது ME/M.Tech/M.Vet.Sci./MD பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Sr.Scientist பணிக்கு Science/Engg. பாடப்பிரிவில் Ph.D. பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ME/M.Tech/M.Vet.Sci./MD பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: Scientist பணிக்கு 32 வயதிற்குள் இருக்க வேண்டும். Sr.Scientist பணிக்கு 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
தகுதியானவர்கள் கல்வித்தகுதி மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்
நேர்முகத்தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.niscair.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து பூர்த்தி செய்து உரிய இடத்தில் புகைப்படம் ஒட்டி அதனுடன் அட்டெஸ்ட் செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரை குறிப்பிடவும்
அனுப்ப வேண்டிய முகவரி:
The Administrative Officer,
National Institute of Science Communication and Information Resources (NISCAIR),
PUSA Campus,
Dr.K.S.Krishnan Marg,
New Delhi – 110 012
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 1.10.2017
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 8.10.2017
மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.niscair.res.in என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.
Comments
Post a Comment