NLC

Image result for NLCNLC நிறுவனத்தில் 453 பணியிடங்கள்
என்.எல்.சி., என்ற பெயரால் பெரிதும் அறியப்படும் இந்நிறுவனம் தமிழகத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது. பெருமைக்குரிய இந்நிறுவனத்தில் ஓராண்டு அப்ரென்டிஸ் டிரெய்னிங் பிரிவில் காலியாக இருக்கும் 453 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இங்கு அப்ரென்டிஸ் முடிப்பவர்களுக்கு வாய்ப்பு அதிகளவில் உள்ளது.

காலியிட விபரம் :

Fitter – 73 Posts

Turner – 24 Posts

Mechanic (Motor Vehicle) – 83 Posts

Electrician – 77 Posts

Wireman – 63 Posts

Mechanic (Diesel) – 17 Posts

Mechanic (Tractor) – 21 Posts

Carpenter – 04 Posts

Plumber – 02 Posts

Welder – 55 Posts

PASAA – 17 Posts

Medical Lab Technician (Pathology) & (Radiology) – 17 Posts

வயது : 2017 அக்., 1 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 14 வயது பூர்த்தியானவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : தொடர்புடைய டிரேடு பிரிவில் ஐ.டி.ஐ., படிப்பு தேவைப்படும். லேப் டெக்னீசியன் பிரிவிற்கு பிளஸ் 2 அளவிலான படிப்புடன் உரிய பிரிவில் சான்றிதழ் படிப்பு தேவைப்படும்.

தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை : என்.எல்.சி., இணையளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். பின் இதனை பிரிண்ட் அவுட் எடுத்து, உரிய இணைப்புகளுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

கடைசி நாள் : 2017 அக்., 7.

அனுப்ப வேண்டிய முகவரி:

துணை பொதுமேலாளர்,

கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம்,

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்,

வட்டம் - 20,

 நெய்வேலி - 607803.

கூடுதல் விபரங்களுக்கு : https://www.nlcindia.com/new_website/careers/CAREER.htm




Comments

Popular posts from this blog

ஏர்போர்ட் அத்தாரிட்டியில் 200 பணியிடங்கள்