Powergrid-ல் டிப்ளமோ தகுதிக்கு வேலை
Powergrid-ல் டிப்ளமோ தகுதிக்கு வேலை
Advt.No.: SRTS-II/2017/01
பணியின் பெயர்: Diploma Trainee
காலியிடங்கள்: 45 (Electrical -30, Civil -10, IT-5)
கல்வித்தகுதி: Electrical/Civil Engg./IT பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை: 16,500
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் மருத்துவத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்:
ரூ.300. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும் SC/ST/PWD/Ex-SM பிரிவினருக்கு கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.powergridindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்:26.9.2017
மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.powergridindia.com என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.vvvv
Comments
Post a Comment