நீர்வளத் துறையில் கிளார்க் வேலை மத்திய நீர்வளத் துரையின் கீழ் செயல்படும் “River Development & Ganga Rejuvenation” –ல் கீழ்க்கண்ட பணிக்கான 40 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:

மத்திய நீர்வளத் துரையின் கீழ் செயல்படும் “River Development & Ganga Rejuvenation” –ல் கீழ்க்கண்ட பணிக்கான 40 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:
பணியின் பெயர்: Upper Division Clerks (UDC)
காலியிடங்கள்: 40
சம்பளம்: 5,200 - 20,200
கல்வித்தகுதி: Lower Division Clerks – ஆக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.cgwb.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய இடத்தில் புகைப்படம் ஒட்டி அதனுடன் அட்டெஸ்ட் செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
The Director (Administration),
Central Ground Water Board,
Ministry of Water Resources,
RD & GR,
Bhujal Bhawan, NH-IV,
Farizabad – 121 001 (Haryana).
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 20.10.2017
மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.davp.nic.in/WriteReadData/ADS/eng_45103_11_0013_1718b.pdf என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.
Comments
Post a Comment