Satyajit Ray Film & Television Institute

Image result for Satyajit Ray Film & Television Institute– திரைப்பட கல்லூரியில்  பல்வேறு பணிகள்
கொல்கத்தாவில் உள்ள “Satyajit Ray Film & Television Institute–ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:

பணியின் பெயர்: Professor (Producing for Film & Television)

காலியிடங்கள்: 1

சம்பளம்:  78,470

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று Film/Television Direction/Production பாடப்பிரிவில் இளநிலை/முதுநிலை டிப்ளமோ பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது:  52 வயதிற்குள் இருக்க வேண்டும்.

 பணியின் பெயர்: Supervisor (Civil)

காலியிடங்கள்: 1

கல்வித்தகுதி: Civil Engineering  பாடப்பிரிவில் டிப்ளமோ பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர்: Consultant (Public Relation)

காலியிடங்கள்: 1

சம்பளம்: 40,000

வயது:  37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: Printing Technology பாடப்பிரிவில் இளநிலை பட்டம்/டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது Public Relations –ல் முதுநிலை டிப்ளமோ முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

பணியின் பெயர்: Assistant Professor (Direction)

காலியிடங்கள்: 1 (UR)

சம்பளம்: 15,600 – 39,100

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று Motion Picture Photography/Cinematography பாடப்பிரிவில் டிகிரி /முதுநிலை டிப்ளமோ பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது:  37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 15,600 – 39,100

பணியின் பெயர்: Administrative Officer

காலியிடங்கள்: 1

கல்வித்தகுதி: மத்திய /மாநில அரசு அலுவலகங்களில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர்: Accounts Officer

காலியிடங்கள்: 1

சம்பளம்: 9,300 – 34,800

கல்வித்தகுதி: மத்திய /மாநில அரசு அலுவலகங்களில் Accounts Officer ஆக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

வயது: 56  வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

தகுதியானவர்கள் டிரேடு தேர்வு/ நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

ரூ.200. இதனை Satyajit Ray Film & Television Institute என்ற பெயரில்  Kolkatta- வில் மாற்றத்தக டி.டி யாக எடுக்கவேண்டும். பெண்கள்/SC/ST/PWD பிரிவினர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.Srtfi.ac.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் டி.டி. மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரை குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The Director,

Satyajit Ray Film & Television Institute

E.M.Byepass Road,

P.O.Panchasayar,

Kolkatta – 700 094

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 6.10.2017

Comments

Popular posts from this blog

ஏர்போர்ட் அத்தாரிட்டியில் 200 பணியிடங்கள்