புதுச்சேரி அரசு குடும்ப நலத்துறையில் வேலை பணி: Staff Nurse
புதுச்சேரி அரசு குடும்ப நலத்துறையில் வேலை
பணி: Staff Nurse
காலியிடங்கள்: 55
கல்வித்தகுதி: +2 படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் B.Sc.(Nursing) பிரிவில் பட்டப்படிப்பு அல்லது General Nursing & Midwifery / Psychiatric
Nursing பிரிவு அல்லது அதற்கு இணையான பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நர்சிங் கவுன்சில் ஆஃப் இந்தியாவில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். (குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயதுவரம்பில் தளர்வு உண்டு).
விண்ணப்பிக்கும் முறை: http://health.puducherry.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த
விண்ணப்பத்தைத் தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு Registered Post with Acknowledgement Due முறையில்
அனுப்பி வைக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி: The Director, Directorate of Health & Family Welfare Services, Victor Simmonel Street, Old Maternity Hospital Building, Puducherry – 605001
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: http://health.puducherry.gov.in/Recruitment2017/StaffNurseRec/InformationToCandidate.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
Comments
Post a Comment