TNPSC

Image result for TNPSCTNPSC அறிவித்துள்ள தமிழக அரசில் வன காப்பாளர் பணி
தமிழக அரசில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:

Notification No.:21/2017

பணியின் பெயர்: Assistant Conservator of Forests

காலியிடங்கள்: 14

சம்பளம்: 15,600 – 39,100

வயது: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST/DW/SCA/MBC/DC/BC /BCM பிரிவினர்களுக்கு 5 வருடங்களும் PWD பிரிவினர்களுக்கு 10 வருடங்களும்  முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு முறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி: Biology, Physics, Chemistry –ஐ ஒரு பாடமாக கொண்டு +2 தேர்ச்சியுடன் இளநிலை பட்டம்பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதிகள்:

ஆண்கள்

உயரம்: 163 cm

மார்பளவு: 84 cm

5 cm சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.

பெண்கள்:

உயரம்: 150 cm

மார்பளவு: 79 cm

5 cm சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.

ST பிரிவினர்கள்

ஆண்கள்

உயரம்: 152 cm

பெண்கள்:



உயரம்: 145 cm

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு, உடற்தகுதி,உடற்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

Preliminary எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 17.12.2017

விண்ணப்பக்கட்டணம் :

Preliminary எழுத்துத்தேர்வுக்கான கட்டணம் ரூ.100. Main எழுத்துத்தேர்வுக்கான கட்டணம் ரூ.200. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.tnpsc.gov.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 9.10.2017

விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த கடைசி நாள்: 11.10.2017

மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.tnpsc.gov.in  என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.



Comments

Popular posts from this blog

ஏர்போர்ட் அத்தாரிட்டியில் 200 பணியிடங்கள்