UPSC

Image result for UPSCUPSC  பணிகள்-விண்ணப்பிக்க செப்.29 கடைசி,
Union Public Service Commission –ல் கீழ்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:

Advt. No.: 17/2017

பணியின் பெயர்: Junior Scientific Officer

காலியிடங்கள்: 2 (OBC-1, UR-1)

பணியின் பெயர்: Junior Scientific Officer (Chemistry)

காலியிடங்கள்: 2 (OBC-1, UR-1)

பணியின் பெயர்: Junior Scientific Officer (Physics)

காலியிடங்கள்: 1

பணியின் பெயர்: Assistant Adviser (Public Health Engineering)

காலியிடங்கள்: 2 (OBC-1, UR-1)

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.9.2017

வயது,  தேர்ந்தெடுக்கும் முறை உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.

Comments

Popular posts from this blog