10ம் வகுப்பு தகுதிக்கு இந்திய ராணுவத்தில் பணி வாய்ப்பு

Image result for indian army10ம் வகுப்பு தகுதிக்கு இந்திய ராணுவத்தில் பணி வாய்ப்பு
இந்திய ராணுவத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:

பணி: ஃபையர் மேன், ட்ரேட்ஸ்மேன் மேட்  எனும் முக்கிய பிரிவுகளில் வேலை

காலியிடங்கள் : மொத்தம்  102

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு

வயது வரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தொழிற்திறன் தேர்வு, உடற்தகுதி மற்றும் எழுத்துத்தேர்வு

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 13.10.2017

கூடுதல் தகவல்களுக்கு : www.joinindianarmy.nic.in 

Comments

Popular posts from this blog

தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை