தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் வேலை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 129 இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைண் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 129 பணி: Junior Assistant cum Typist - 129 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400 தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரிவது குறித்த அறிவும் கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சில் உயர்நிலை அல்லது தமிழில் உயர்நிலையும், ஆங்கிலத்தில் முதல்நிலையும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 31.08.2017 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் OBC பிரிவினருக்கு ரூ.750. மற்ற பிரிவினருக்கு ரூ.500. இதனை பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் The Comptroller, TNAU, Coimbatore என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.tnau.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் அட்டெஸ்ட் பெறப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்களுடன் டி.டி.யையும் இணைத்து The Registrar, Tamil Nadu Agricultural University, Coimbatore – 641 003 என்ற முகவரிக்கு அஞ்சலில் அனுப்ப வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க, விண்ணப்ப பிரிண்ட் அவுட் வந்து சேர கடைசி தேதி: 31.10.2017 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://14.139.13.70/Reports/JAT%20Information%20Brochure.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 129 இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைண் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 129
பணி: Junior Assistant cum Typist - 129
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரிவது குறித்த அறிவும் கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சில் உயர்நிலை அல்லது தமிழில் உயர்நிலையும், ஆங்கிலத்தில் முதல்நிலையும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 31.08.2017 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் OBC பிரிவினருக்கு ரூ.750. மற்ற பிரிவினருக்கு ரூ.500. இதனை பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் The Comptroller, TNAU, Coimbatore என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.tnau.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் அட்டெஸ்ட் பெறப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்களுடன் டி.டி.யையும் இணைத்து
The Registrar,
Tamil Nadu Agricultural University,
Coimbatore – 641 003 என்ற முகவரிக்கு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க, விண்ணப்ப பிரிண்ட் அவுட் வந்து சேர கடைசி தேதி: 31.10.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://14.139.13.70/Reports/JAT%20Information%20Brochure.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்
Comments
Post a Comment