இந்திய உணவுக்கழகத்தில் 49 காலியிடங்கள் – விண்ணப்பிக்க அக்.18 கடைசி

Image result for fcriஇந்திய உணவுக்கழகத்தில் 49 காலியிடங்கள் – விண்ணப்பிக்க  அக்.18 கடைசி
ஒடிசா மாநிலத்தில் உள்ள இந்திய உணவு கழக அலுவலகங்களில் வாட்ச்மேன் பணிக்கு தகுதியான பணியாளர்கள் தேவை.

Advt. No.: Estt.I/Recruitment/Cat-IV/01/2017

பணியின் பெயர்: Watchman

காலியிடங்கள்: 49 (SC-8, ST-0, OBC-13, UR-28)

சம்பளம்: 8100 - 18070

கல்வித்தகுதி: 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

கொள்குறி வகை கேள்விகளை கொண்ட எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். கேள்விகள் 8ம வகுப்பு தரத்தில் அமையும். தேர்வு நடைபெறும் இடம், தேதி போன்றவை விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும்.

எழுத்துத்தேர்வில் வெற்றிப் பெற்றவர்களுக்கு உடற்தகுதி திறன்தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

ரூ.300. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். SC/ST/ PWD/முன்னாள் இராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.fcijobportalodisha.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.10.2017

கூடுதல் தகவல்களுக்கு https://www.fcijobportalodisha.com/NewsDocument/693071F%20Recruitment%20of%20Watchman%20in%20FCI,%20Odisha%20Region.pdf என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.

Comments

Popular posts from this blog