5/8-ம் வகுப்பு தகுதிக்கு டெலிகம்யூனிகேஷன் நிறுவனத்தில் வேலை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான “Telecommunications Consultants India Limited”

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான “Telecommunications Consultants India Limited” நிறுவனத்தில் குவைத் நாட்டில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:
பணியின் பெயர்: Mason
காலியிடங்கள்: 9
சம்பளம்: 110 KD (Kuwait Dinar)
கல்வித்தகுதி: 8 ம் வகுப்பு தேர்ச்சியுடன் Mason துறையில் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Carpenter
காலியிடங்கள்: 2
சம்பளம்: 110 KD (Kuwait Dinar)
கல்வித்தகுதி: 8 ம் வகுப்பு தேர்ச்சியுடன் Carpenter துறையில் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Labour Unskilled
காலியிடங்கள்: 82
சம்பளம்: 80 KD (Kuwait Dinar)
கல்வித்தகுதி: 5- ம் வகுப்பு தேர்ச்சியுடன் Mason துறையில் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Drivers
காலியிடங்கள்: 17
சம்பளம்: 130 KD (Kuwait Dinar)
கல்வித்தகுதி: 10 ம் வகுப்பு தேர்ச்சியுடன் குவைத் ஓட்டுநர் உரிமம் பெற்று 2வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் Indian Passport வைத்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.tcil-india.com என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய இடத்தில் புகைப்படம் ஒட்டி அதனுடன் அட்டெஸ்ட் செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரை குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
The Executive Director (HRD),
Telecommunications Consultants India Ltd.,
TCIL Bhawan, Greater Kailash-I,
New Delhi – 110 048
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 15.10.2017
Comments
Post a Comment